….
….
….
பாசவலை – அபத்தமான கதையமைப்பு…
ரொம்ப சுமாரான படம்….
அந்தப்படம் கொஞ்சமாவது ஓடியதற்கு காரணம்
இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் குரலில்,
விஸ்வநாதன்-ராமமூர்த்தி- தந்த சில நல்ல பாடல்கள்…
” இது தான் உலகமடா ….”
பாடியவர் – சி.எஸ்.ஜெயராமன்
படம் – பாசவலை
பாடல் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசையமைப்பு -விஸ்வநாதன்-ராமமூர்த்தி
…………
………..
.
—————————————————————————————————————————————–
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய முதல் பாடல் .
M S V இந்த பாட்டை பற்றி :
நண்ப மெய்ப்பொருள்,
அற்புதமான ஒரு செய்தியை சரியான
இடத்தில் கொண்டு வந்து போட்டிருக்கிறீர்கள்.
பட்டுக்கோட்டையார் அறிமுகமான விதம்…
நான் இதுவரை இதைப்பார்த்ததில்லை;
மிக்க நன்றி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்