…
…
….
…
இந்தோனேஷியாவில் உள்ள “பாலி” 95% இந்திய
வம்சாமுறையில் வந்தவர்கள் இருக்கும் இடம்.
சரி – இது எப்படி தமிழர் தீவு ஆகும்…?
முன்பு இந்த வலைத்தளத்திலேயே “பாலி” பற்றி
வெகு விவரமாக எழுதி இருக்கிறோம்… விவாதித்திருக்கிறோம்…
நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்களேன்..!!!
இப்போது “பாலி” டூர் குறித்து, தமிழ் வர்ணனையுடன்
கூடிய ஒரு காணொளி காணக் கிடைத்தது.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
….
….
.
——————————————————————————————————————————-