…
…
….
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று…
………..
………..
………..
தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த கொடை –
பெருந்தலைவர் காமராஜர், சிவாஜி கணேசன்,
கவிஞர் கண்ணதாசன்… !!!
அவர்களைப் பார்த்துக்கொண்டு, அவர்கள் காலத்தில்
வாழும் வாய்ப்பை நமக்குக் கொடுத்த
அந்த படைப்பாளிக்கு பல கோடி நன்றிகள்.
.
————————————————————————————————————————————