….
….
….
இதுவரை கேதார்நாத் போக முடியாதவர்களுக்கும்,
இனியும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கும் –
இது ஒரு ஆறுதலான சாம்பிள் …
“கேதார்நாத்” என்கிற ஹிந்தி திரைப்படத்தில் வரும்
ஒரு பாடல் காட்சி. கேதார்நாத் போகும்
மிக அழகான பாதையை,
அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இதில் அந்த பாட்டியை முதுகில் சுமந்து செல்கிறாரே,
அவர் திரைப்படத்தில், யாத்ரிகர்களை சுமந்து செல்லும்
கூலியாக நடிக்கும் ஒரு இஸ்லாமியர் பாத்திரம்…
நிஜத்தில் – அண்மையில் அகால மரணமடைந்த
ஹிந்தி திரைப்பட நடிகர் – சுஷாந்த் சிங் ராஜ்புத் …
.
(மிக அற்புதமான இயற்கைக் காட்சிகளை ரசிக்க –
திரையை முழு வடிவத்தில் அகலமாக வைத்து
( Scree in FULL mode ) பார்க்கவும்.மீண்டும் மீண்டும்
பார்க்கத் தூண்டும்… கொள்ளை அழகு…!!! )
…………………
…………………
.
———————————————————————————————————————————–