….
….
….
ஜக்ஜித் சிங் எனக்கு மிகவும் பிடித்தமான கஜல் பாடகர்.
கிருஷ்ணரின் பிறந்த நாளான
ஒரு ஜன்மாஷ்டமி தினத்தன்று அவர் பாடியது….
கூடவே, ரசிக்கத்தக்க வித்தியாசமான
பல வண்ணப்படங்கள்…
எதேச்சையாக பார்த்தேன்….
இந்த வலைத்தள நண்பர்கள் சிலருக்கு இத்தகைய
பாடல்கள் மிகவும் பிடிக்கும்….அவர்களுக்காக
இதைப் பதிகிறேன்.
மற்றவர்களும் கூட – சாம்பிளுக்கு கொஞ்ச
நேரம் பார்க்கலாம்….!!!
————-
—————–
.
————————————————————————————————————————————————-
King of Gazal. Mesmerizing voice.