….
….
….
“தனிமையிலே இனிமை காண முடியுமா…?
மறக்க முடியாத ஒரு பாடல்…
எந்த காலத்திலும் ரசிக்கக்கூடிய பாடல்…
ஏ.எம்.ராஜா இசையமைத்த படங்கள் எல்லாவற்றிலும்
மெலடி தூக்கலாக இருக்கும்… எல்லாவற்றிலும்
ஒரு இனிமை இருக்கும். “தனிமையிலே இனிமை காண
முடியுமா” பாடல் வெற்றி பெற்றதற்கு, ஏ.எம்.ராஜாவின்
இனிமையான இசையோடு,
அர்த்தம் பொதிந்த பாடல்வரிகளும்,
அந்தப்பாடல் காட்சியமைக்கப்பட்ட விதமும்,
சரோஜாதேவியின் குறும்புத்தனமான நடிப்பும்,
ஜெமினி கணேசனின் இயல்பான அணுகுமுறையும் கூட
முக்கிய காரணங்கள்.
படம் – ஆடிப்பெருக்கு
இயற்றியவர் – கே.டி.சந்தானம்
பாடியவர்கள் – பி.சுசீலா, ஏ.எம்.ராஜா
இசையமைப்பு – ஏ.எம்.ராஜா
….
….
.
————————————————————————————————————————————–