….
….
….
1950-ல் ரிலீசாகி பிரமாதமான வெற்றியைப் பெற்ற படம்
மாடர்ன் தியேட்டர்சின் “மந்திரிகுமாரி”
இதன் மிகப்பிரபலமான 2 பாடல்களில் ஒன்று –
“வாராய் நீ வாராய் ”
பாடலாசிரியர் – மருதகாசி
இசையமைப்பு – ஜி.ராமநாதன்
பாடியவர்கள் -திருச்சி லோகநாதன், ஜிக்கி
கலைஞர் கருணாநிதியின் சூடான வசனங்கள்….
இதன் நாயகனாக எம்.ஜி.ஆர். நடித்திருந்தாலும்,
அதிக வாய்ப்பையும், புகழையும் இந்தப்படத்தில்
பெற்றவர் வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜன் தான்…!!!
இந்தப் பாடல் காட்சியில் இடம் பெறுபவரும் அவரே
….
….
——————————————————————————————————————————————-
Super Song.
ஆபேரி ராகம் !
இந்த பாடல் பாடும் போது ஜிக்கி வயது 14தான் !
பிரபலமான இரண்டாவது பாடல்
பழைய பாடல்களுக்கு இவ்வளவு ரசிகர்களா ?
What a melodious voice and soft words in those days
Longing to hear them many times
பழைய தமிழ்ப் பாடல்களுக்கான ரசிகர்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும்,
இந்தப் பகுதியை ரசித்துப் பார்ப்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதையும்
அறிய எனக்கு மிகழ்ச்சியாக இருக்கிறது.
நான் இன்னும் ஆர்வத்துடன் இதில் ஈடுபட
இது உதவும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்