….
….
….
எம்.எஸ்.வி- யுடன் சேர்ந்து இசையமைத்த அனுபவம் –
….
….
மேலே நிகழ்ச்சியில் இளையராஜா சொல்கிற –
எம்.எஸ்.வி. இசையமைத்த பாடலை முழுவதுமாக
கேட்க வேண்டாமா….?
————————————
“வான்மீதிலே இன்பத் தேன் மாரி” –
படம் -சண்டிராணி –
பாடியவர்கள் -பானுமதி -கண்டசாலா
….
….
இளையராஜா ஆசைப்பட்டு –
எம்.எஸ்.வி- யுடன் சேர்ந்து இசையமைத்த பாடல் –
அதே வான்மீதிலே ட்யூனில் –
“வா வெண்ணிலா உன்னைத்தானே” –
படம் – மெல்லத் திறந்தது கனவு –
….
….
.
————————————————————————————————————————————————–