“தடுப்பூசி” – மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி….


நல்லது மிக விரைவில் நடக்குமென்று
நம்புவோம்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருடன் –
ஆர்வத்துடன், தைரியமாக தாமாகவே முன்வந்து
பரிசோதனைக்கு உட்படும் தன்னார்வலர்கள்
அனைவருக்கும் நமது உளமார்ந்த பாராட்டுகள்.

அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன்
வெளிவந்து, இந்த பயங்கரமான தொற்று நோயை
ஒழித்துக்கட்டும் பணியில் வெற்றி பெற
வேண்டுவோம்.

……….

……….

.
—————————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “தடுப்பூசி” – மிக முக்கியமான ஒரு பிபிசி பேட்டி….

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  “நிச்சயமாக எந்த வியாதியையும் அதற்கான மருந்தை கொடுக்காமல் இறைவன் ஏற்படுத்துவதில்லை” என்பது எங்களின் நம்பிக்கை, ஐயா.
  நிச்சயமாக இதற்கான தடுப்பு மருந்து வெகு விரைவில் கடைத்துவிடும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது இந்த பதிவு.
  வாழ்த்துகள்

 2. புவியரசு சொல்கிறார்:

  இதில் தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு
  உட்படுபவர்கள் தான் உண்மையிலேயே
  பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  யார் என்று அவர்கள் பெயரே வெளியுலகுக்கு
  தெரியாமல், இந்த சமூகப்பணியில் ஈடுபட்டு
  இருக்கும் அந்த சமூக ஆர்வலர்கள் நீடுழி
  நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.