….
….
….
அறிவுபூர்வமான நகைச்சுவை காட்சிகளுக்கு
தமிழ் திரைப்படங்களில் பஞ்சம் வந்திருக்கின்ற
இந்த வேளையில், நடிகர் விவேக் தான் நினைவிற்கு
வருகிறார்.
விவேக் மீண்டும் தமிழ்த் திரையுலகில்
நிறைய பங்கேற்க வேண்டும்… அவர் வயதிற்கேற்ற,
அனுபவத்திற்கேற்ற – பாத்திரங்களை அவரால் சுலபமாக
உருவாக்கிக் கொள்ள முடியும்.
புதுயுகம் தொலைக்காட்சிக்கு, விவேக் அளித்த
பேட்டியின் ஒரு பகுதி கீழே –
……………
……………
……………
.
———————————————————————————————————————————————–