….
….
….
“படைத்தவர்” என்று ஒருவர் இருக்கிறாரா…?
எங்கே…?
அவரைக் காட்டுங்கள் பார்க்கலாம் ….”
– என்று மிகச்சுலபமாக கேட்பவர்களிடம்
சின்னதாக ஒரு விண்ணப்பம் –
கீழே ஒரு காணொளி –
இந்த அண்டத்தில் “நான்” எங்கே இருக்கிறேன்…
“நீங்கள்” எங்கே இருக்கிறீர்கள்….?
தயவுசெய்து காட்டுங்களேன்…!!!
…….
……..
.
———————————————————————————————————————————————–
அற்புதம்.