….
….
….
லட்சக்கணக்கில் இந்திய இளைஞர்கள்,
அதுவும் தமிழர்கள் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள்.
மேற்படிப்பிற்காக சென்றிருப்பவர்கள்,
படிப்பை முடித்து பணியில் சேர்ந்திருப்பவர்கள்,
நிரந்தரமாகத் தங்கியிருக்க முடிவு செய்து
செட்டில் ஆகி விட்டவர்கள் என்று பல லட்சம் பேர்.
ஆனால், தங்களது அமெரிக்க அனுபவங்களை
சுவைபட, காணொளியில், அதுவும் தமிழில்
தந்திருப்பவர்கள் வெகு வெகு சிலரே.
அந்த வகையில்,
அமெரிக்காகில் இந்தியக் கடைகள் பற்றி-
நண்பர் மாதவன் தரும் ஒரு காட்சியொளி அனுபவம் –
( நன்றி – மாதவன் )
……
……
.
—————————————————————————————————————————————————-
அருமை. அமெரிக்காவில் இந்தியக் கடைகள்… ஒரு தமிழரின் பார்வையில் அமெரிக்கா…! – எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
அமெரிக்கான்னா சும்மாவா? எதுவுமே நடக்காத மாதிரி ரோடு டிரிப் போறதும், ஹோட்டல்ல போய் பார்சல் வாங்கி வெளுத்து கட்டுறதுமா இருக்காங்க. நம்மூர்ல, பெட்ருமை விட்டு வெளிய வந்து பாத்ரூம் போறதுக்குள்ள எந்த மூலைல இருந்து போலீஸ்காரர் ஓடிவந்து ஈ-பாஸ் கேட்டு பட்டாக்ஸை பதம் பார்த்து விடுவாரோன்னு அடக்கிட்டு உட்கார வேண்டியதா இருக்கு!