….
….
….
சென்னையின் மிகவும் பரபரப்பான, அதிக அளவில் மக்கள்
நடமாடக்கூடிய ஒரு இடம் தி.நகர் பாண்டி பஜார்.
அங்கே தற்போது ஒரு அற்புதம் நடந்துகொண்டிருக்கிறது.
அதை, நான் விவரிப்பதை விட நீங்களே பார்ப்பது தான்
அதிக மகிழ்ச்சியை அளிக்கும்….
காணுங்கள் இந்த காணொளியை – முக்கியமாக இறுதிப்பகுதியை…!!!
மொத்தமாகவே அரை நிமிடம் தான்…
…..
…..
.
—————————————————————————————————————————————
நிஜமாகவே அற்புதம், அதிசயம் தான் சார்.
நகரின் மையத்தில் கிளிகள் குடித்தனம் செய்வது
அற்புதமான காட்சி.
இயற்கையோடு ஒத்துவாழ மனிதர் தாம்
தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.