…
…
…
போகும்போது ஒரு மாதிரி,
திரும்ப வரும்போது வேறு மாதிரி –
ரெயிலுக்குப் பின்னே எஞ்சின்…!!!
ஒருவர் சர்வ சாதாரணமாக ரோடில் நடந்துகொண்டே
வந்து ஓடும் ரெயிலில் சுகமாக ஏறுகிறார்
பாருங்கள்…!!!
ஒரு வித்தியாசமான ரெயில் அனுபவம் –
இமயத்தின் மடியில், மேற்குவங்கம் –
டார்ஜிலிங்-நியூ ஜல்பைகுரி பாதையில்,
திண்டாரியா என்னுமிடத்தில் போடப்பட்டுள்ள
வித்தியாசமான ரெயில் ட்ராக்….!!!
…..
…..
.
——————————————————————————————————————————————–
WELL
A GOOD INFORMATION SIR !!!
HOWEVER YOUR REFERENCE MUNNAZHAGU,,,,,,,
IS DEFINETELY NOT IN GOOD TASTE !!!?
WHAT HAPPENED TO YOU !!!????
natchander,
நீங்கள் தவறான கோணத்தில் இதைப்
பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்…
எந்த ஒரு பொருளுக்கும், நேரே எதிர்ப்பக்கம்
பின்னே இருந்து ஒருபக்கம், இரண்டு
பக்க வாட்டங்களிலிருந்தும் இரண்டு பக்கம்
என தோற்றம் வித்தியாசப்படும்.
சிலவற்றை, சில கோணங்களிலிருந்து பார்த்தால்
அழகாக இருக்கும். நான் அதைத்தான்
சொல்ல வந்தேன்…
( நீங்கள் சரோஜா தேவி – பாடல் காட்சிகளை
நினைத்துக் கொண்டீர்களோ…? நான் அந்த
வயதையெல்லாம், தாண்டி வந்து
நீண்ட நாட்களாகி விட்டனவே… !)
கவலையே படாதீர்கள். இந்த வலைத்தளத்தில்
ஆபாசம் என்றுமே இடம் பெறாது…
இங்கு அழகு மட்டுமே ஆராதிக்கப்படுகிறது…!)
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்