….
….
….
“சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே”
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இது.
எப்போதுமே பாடல்கள் கதையுடன் ஒன்றிணைந்திருந்தால்,
நிச்சயம் வெற்றி பெறுகின்றன. அவை மறக்க முடியாதவையாகவும்
ஆகி விடுகின்றன.
இதே பாடலை படத்தில் பின்னொரு சமயத்தில்,
சாவித்ரியின் மகனைக் காக்க
எம்.என்.ராஜம் தன் சொந்த மகனை, பலிகொடுத்து விட்டு,
சாவித்ரியும் உண்மையை அறியாமல் -பாடச் சொல்ல –
” …. அபிமன்யு போர்க்களத்தில் மாண்டு விட்டான்…
என்று துவங்க …”
மறக்க முடியாத காட்சி அது….
தேடியெடுத்து அதையும் கீழே தந்திருக்கிறேன்…
படம் – மகாதேவி
பாடல் – கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்கள் – எம்.எஸ். ராஜேஸ்வரி, ஆர்.பாலசரஸ்வதி
இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி
….
….
மகனை பலி கொடுத்து விட்டு எம்.என்.ராஜம்
பாடுவதாக வரும் காட்சி….
……
……
.
——————————————————————————————————————————————-
பிச்சு ஒதர்ரீங்க சார்.
பிரமாதமான ரசனை உங்களுக்கு.
இந்த தலைப்பில் வரும் பாடல்கள்
எல்லாமே அருமை.