ஜெகமே தந்திரம்…!!!


கெட்டிக்கார குட்டிப் பையன் –
ரத்தத்தில் ஊறிய தந்திரம்…!!!

அம்பானி குடும்பத்தின் சித்து வேலைகள்
எப்படி ஜெயிக்கின்றன என்பதை –

மிக எளிய முறையில் புரியும்படி
விளக்குகிறது இந்த காணொளி ….

படைத்தவருக்கு ( 🙂 ) நமது பாராட்டுகள்…!!!

(ஹிந்தி தெரியாதவர்களுக்கு –
அந்த அட்டையில் எழுதி இருப்பது
ஒரு மாம்பழத்தின் விலை….
மீண்டும் மீண்டும் கைமாறும்போது
விலையும் மாறிக்கொண்டே இருக்கிறது…!!! )

……

……

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.