பிடித்தது – பழையது – 1-(மயக்கும் மாலை)

….
….

….

“மயக்கும் மாலைப் பொழுதே” –

படம் -குலேபகாவலி
பாடியவர் -பி.சுசீலா, ஏ.எம்.ராஜா
இயற்றியவர் – விந்தன்
இசை -கே.வி.மஹாதேவன்

(இதே தயாரிப்பாளரின்( ராமண்ணா ) கூண்டுக்கிளி
படத்திற்காக விந்தனால் எழுதப்பட்டு கே.வி.எம். அவர்களால்
இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை,
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பில்
வெளியான குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டு
விட்டார் தயாரிப்பாளர்… எனவே நியாயமாக
கே.வி.மஹாதேவன் அவர்களுக்கு போய்ச்சேர வேண்டிய
பாராட்டு -விலாசம் மாறிப் போய் விட்டது…!!!
இந்த குழப்பங்களில் யாருக்கு,
என்ன பங்கு என்பது நமக்குத் தெரியாது…!!!)

….


….

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to பிடித்தது – பழையது – 1-(மயக்கும் மாலை)

 1. natchander சொல்கிறார்:

  CUTE VARALAKSHMI !!
  HANDSOME MGR !!
  NICE LYRICS !!!
  SWEET SINGING BY A M RAJAA AND P SUSEELA !!
  SUPERB MUSIC BY VISWANATGAN RAMAMOIRTHY !!
  NAT CHANDER !!
  LIKES THIS SONG VERY MUCH !!

 2. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பாகஸ்ரீ ராகத்தில் வந்த முதல் தமிழ் சினிமா பாடல் .

  பாடல் விந்தன்
  இசை கே வி மகாதேவன்
  பாடியது A M ராஜா , P G கிருஷ்ணவேணி என்ற ஜிக்கி
  இந்த பாடல் கூண்டுக்கிளி படத்தில் இடம் பெறாமல் , இந்த
  படத்தில் இடம் பெற்றது .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நன்றி நண்ப மெய்ப்பொருள்.
   தவறு திருத்தப்பட்டு விட்டது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.