திருவாளர் ஸ்டாலினைத் தாக்கும் …-மாறன் பிரதர்ஸ்… மன்னிக்கவும் ….விகடன்…???


காரணமே இல்லாமல், திடீரென்று விகடன்
திருவாளர் ஸ்டாலினை தாக்குவது ஏன்…?

எந்தவித provocation -உம் வெளியே
தெரியவில்லையே…!

கொஞ்ச நாட்கள் முன்னால், இதே போல்
விகடன் ஒரு வீடியோ தாக்குதல் நடத்தியபோது,
இந்த வலைத்தளத்தில் “சில அனுபவஸ்தர்கள்”
அது தாக்குதல் இல்லை; திமுக மீது அனுதாபம்
உண்டக்குவதற்காக செய்யப்பட்ட முயற்சி என்று
விளக்கம் சொன்னார்கள்… 🙂 🙂

அப்படியானால், இது எதற்கோ…?

…..

……

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to திருவாளர் ஸ்டாலினைத் தாக்கும் …-மாறன் பிரதர்ஸ்… மன்னிக்கவும் ….விகடன்…???

 1. புதியவன் சொல்கிறார்:

  விகடன் நடுநிலை தவறி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்தப் பத்திரிகை, அதன் ஓனர்கள் சொல்வதுபோல நடந்துகொள்ள ஆரம்பித்து அனேக வருடங்கள் ஆகிவிட்டன.

  விகடனின் டேக்டிக்ஸ் என்னன்னா, தேர்தல் இந்த மாதிரி பிரச்சனையே இல்லாதபோது திமுகவைப் பற்றி குறை சொல்லும், கருணாநிதியை ஊழல்வாதி என்பதுபோல சித்தரிப்பது, இப்போ ஸ்டாலினைக் குறைசொல்வது என்பது போன்ற கட்டுரைகள், காணொளிகள் வெளியிடுவாங்க. அதன் காரணம், நக்கீரனுக்கு நடந்தது மாதிரி நடுநிலை வாசகர்கள், அதிமுக வாசகர்கள் முற்றிலுமா அந்தப் பத்திரிகையை புறக்கணிக்கக்கூடாது என்பதற்காக.

  அப்புறம் எலெக்‌ஷன் வரும்போது முழுமையா திமுக, ஸ்டாலின், கருணாநிதி சார்பு கட்டுரைகள், காணொளிகள் வெளியிடுவாங்க. அப்போ ஆளுங்கட்சியைத் தாக்கி நிறைய இடுகைகள், காணொளிகள், புள்ளிவிபரங்கள் வரும்.

  காத்திருந்து பாருங்கள்..நான் சொல்வது சரி என்பது புரியும்.

 2. natchander சொல்கிறார்:

  WHENEVER THE KITCHEN MEMBERS FEEL,, BAD ABOUT OTHERS,,, THIS ATTACK WOULD CONTINUE !!
  DURING ELECTION TIME !!!
  ALL THE KITCHEN MEMBERS WOULD SINK THEIR DIFFERENCES IN THE SINK !!
  SIMPLE !!! !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.