சில அரிய பிரிட்டிஷ் டாக்குமெண்டரி படங்கள் –


இந்தியாவின் முதல் பிரதமரான நேருஜியின்
சில வித்தியாசமான டாக்குமெண்டரி படங்கள்
காணக் கிடைத்தன. நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்.

——————————
1956-ல் நேருஜியின் அமெரிக்க விஜயம் ….

ஏறக்குறைய 64 ஆண்டுகளுக்கு முன்னர்,
இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு,
அவரது மகள் இந்திரா காந்தியுடன் அமெரிக்கா
சென்றடைவதையும் அவரை அப்போதைய
அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் வரவேற்பதையும்
காட்டும் ஒரு 2 நிமிட, பழைய பிரிட்டிஷ்
டாக்குமெண்டரி –

……….

……….

8 ஆண்டுகளுக்குப் பிறகு 1964-ல் மரணமடைந்த
நேருஜியின் இறுதி ஊர்வலம் டெல்லியில் –

நேருஜியின் அஸ்திக் கலசம் டெல்லியிலிருந்து
ரெயில் மூலம் அலஹாபாத் எடுத்துச் செல்லப்பட்டு,
அவரது பேரன்களான ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி
ஆகியோரால் அங்கே கங்கையில் கரைக்கப்படுகிறது.
சிறிய வயது ராஜீவ், சஞ்சய் ஆகியோரை இதில் காணலாம்.

….

.
—————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சில அரிய பிரிட்டிஷ் டாக்குமெண்டரி படங்கள் –

 1. Ramnath சொல்கிறார்:

  பழைய நினைவுகளைக் கிளறுகிறது.
  அருமையான டாக்குமெண்டரி படங்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  நிறைய சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன காணொளிகள்.

  பாவம்….இந்திரா, சஞ்சய், ராஜீவ் என்று மூன்று மரணங்கள். ராகுல் – இன்னும் திருமணம் நடக்கவில்லை.

  ஆனந்த பவனை சமீபத்தில் (கொரோனாவுக்கு முன்) பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்குள்ள அறைகள், படங்கள் என்ன என்னவோ நினைவுகளைக் கிளறின. நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள், மூன்று நான்கு டிகேட்களாக தென்படுவதில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.