பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் – (9) -கூவாமல் கூவும் கோகிலம்…-கூவாமல் கூவும் கோகிலம்…
பாடியவர்கள் – திருச்சி லோகநாதன், எம்.எல்.வசந்தகுமாரி –
படம் -வைரமாலை
இசையமைப்பு – விஸ்வநாதன்-ராமமூர்த்தி

………….

…………

.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள் – (9) -கூவாமல் கூவும் கோகிலம்…

 1. natchander சொல்கிறார்:

  A BEAUTIFUL SONG !!!
  NATCHANDER likes this song very much !!

 2. natchander சொல்கிறார்:

  Handsome Manohar !!
  Cute Padmini !!
  Suoerb music !!
  Exceljent lyrics !!
  Great singing !!
  A nice picturisation of this song !!

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இந்த பாடல் சிலோன் ரேடியோவில் பிரபலமான ஒன்று .
  பத்மினி பாடல்கள் பெரும்பாலும் இசையரசி MLV
  பாடியதாக இருக்கும் . MLV சினிமா பாடல் சொற்பமே .
  மற்ற நடிகைகளுக்கு அவர் பாடியதில்லை .

  பாடல் எடுக்கப்பட்ட இடம் லால்பாக் , பெங்களூரு .
  மனோகர் கதாநாயகனாக நடித்தார் என்று சொன்னால்
  யாரும் நம்ப மாட்டார்கள் . திருச்சி லோகநாதன்
  இசையரசிக்கு ஈடுகொடுத்து பாடியிருக்கிறார் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.