( வீர்……? ) சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்டாரா..? பென்ஷன் வாங்கினாரா…?


….

இந்த விமரிசனம் தளத்தில் ஏற்கெனவே
சாவர்க்கர் பற்றிய முழு விவரங்களுடன்
இடுகைகள் வந்திருக்கின்றன.

1) ( வீ ர்…? ) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? (பகுதி-1)

2) (பகுதி-2) -(வீர்…?) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…?

இந்த இடுகையில், நடுநிலையில் நின்று பார்க்கும்
பிபிசி ஆவணம் சாவர்க்கர் பற்றி என்ன
சொல்கிறது பார்ப்போமா…?

………

………

.
—————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.