…
…
…
இந்த குட்டிப்பையனுக்கு தெரிந்திருப்பது
நம் எல்லாருக்கும் தெரிந்தால் –
அப்புறம் சொர்க்கத்தை வேறு தனியாகத் தேட
வேண்டுமா என்ன ..!!!
இந்த பூமியே சொர்க்கமாகி விடுமே…!!!
……
……
.
————————————————————————————————————————————–
…
…
…
இந்த குட்டிப்பையனுக்கு தெரிந்திருப்பது
நம் எல்லாருக்கும் தெரிந்தால் –
அப்புறம் சொர்க்கத்தை வேறு தனியாகத் தேட
வேண்டுமா என்ன ..!!!
இந்த பூமியே சொர்க்கமாகி விடுமே…!!!
……
……
.
————————————————————————————————————————————–
கடவுள் எங்கே எப்படி இருப்பார் என்பதற்கு
அந்த குட்டிப்பையன் கொடுக்கும் பதிலும்,
அந்த முதிய பெண்மணி கொடுக்கும் பதிலும்
இரண்டுமே சிறப்பு;
இல்லாதவரிடம் கடவுளைப் பார்க்கிறான் சிறுவன்;
கொடுப்பவரிடம் கடவுளைப் பார்க்கிறாள் அந்த பெண்மணி.
மிகச் சிறப்பான ஒர் காணொளி.