காங்கிரசுக்கு ஒரு சர்வே… பாஜகவுக்கு ஒரு சர்வே… அப்போ மக்களுக்கு ….? இருக்கவே இருக்கிறது… அல்வா….!!!காங்கிரசுக்கு ஒரு சர்வே…
பாஜகவுக்கு ஒரு சர்வே…

அப்போ மக்களுக்கு ….?

இருக்கவே இருக்கிறது… அல்வா….!!!

————————————-

இது காங்கிரஸ் ….சர்வே…!!!
….

….

இது பாஜக …. சர்வே…?

….

….

இரண்டு தரப்பிலிருந்தும் மக்களுக்கு கிடைத்தது…?

.
———————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காங்கிரசுக்கு ஒரு சர்வே… பாஜகவுக்கு ஒரு சர்வே… அப்போ மக்களுக்கு ….? இருக்கவே இருக்கிறது… அல்வா….!!!

 1. Gopi சொல்கிறார்:

  காசு, பணம், துட்டு கொடுத்தால்
  எப்படி வேண்டுமானாலும்
  சர்வே ரிப்போர்ட் கிடைக்கும்.
  பிறகு என்ன இஷ்டம்போல்
  பர்செண்டேஜ் போட்டுக்கொள்ள
  வேண்டியது தான்.

  • Ezhil சொல்கிறார்:

   சார் அவ்வளோலாம் தேவை இல்லை… ஒரு போட்டோஷாப் டிசைனர் IT விங் ல இருந்தா போதும்… மாதிரி கணக்குல வராத சர்வே தான்.. என்ன யாரும் போய் சர்வே எடுத்த ஆதாரத்தை கேக்கப்போறதில்லை பாருங்க… எல்லா கட்சியும் ஒன்னும் தான்… பொதுமக்கள் தான் பாவம் இவங்கள நம்பிக்கிட்டு இருக்கோம்…

 2. M.Subramanian சொல்கிறார்:

  சிரிப்பு வருது சிரிப்பு வருது
  பார்க்க பார்க்க சிரிப்பு வருது :

  மத்திய பாஜக அரசு மீது
  romba romba makkal திருப்தி தெரிவித்திருக்கும்
  மாநிலங்களில் சில:-

  ஒடிஷா – 95.6%
  ஹிமாசல் பிரதேஷ் – 93.95 %
  சட்டிஸ்கர் (காங்கிரஸ்
  ஆளும் மானிலம் – 92.73 %

 3. புதியவன் சொல்கிறார்:

  இப்போல்லாம் நியூஸை நம்ப முடியறதில்லை. சர்வே ஃப்ராடா இருக்கு. விவாதங்கள் ஒரு சார்பா, அர்த்தமில்லாம இருக்கு. எதைத்தான் நம்பறதுன்னு தெரியலை.

  திருமங்கலத்தில் காசை ஒவ்வொரு வாக்காளருக்கும் அள்ளிவிட்டபோதே 95% வாக்குகள்தான் பதிவானது, திமுக எவ்வளவு பெற்றதுன்னு தெரியும். இங்க ஒரு சர்வேல, கூசாம, 95% ஆதரவுன்னு சொல்றாங்க. 82%க்கும் மேல் பாஜகவுக்கு அப்ரூவல் ரேட்டிங் இருக்குன்றாங்க. எங்கயாவது ஆர்.எஸ்.எஸ். மீட்டிங் ல ஒரு சர்வேயும், இன்னொரு சர்வே, 80 சதவிகிதம் சிறுபான்மையிரமும் மீதி பொதுமக்களிடமும் எடுத்துருப்பாங்களோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.