….
….
….
” ஜெயிக்கும் வரை –
குதிரை வேகத்தில் ஓடுங்கள்…
ஜெயித்த பிறகு –
குதிரையை விட வேகமாக ஓடுங்கள்…”
அப்போது தான் உங்கள் இடத்தை
நீங்கள் தக்க வைத்துக்கொள்ள முடியும்…!!!
……………..
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும்,
அற்புதமான தமிழ்ப் பேச்சாளருமான
கலியமூர்த்தி அவர்களை நண்பர்களில்
பலரும் அறிந்திருப்பீர்கள்…
அவர் சந்தித்த ஒரு அனுபவத்தை இங்கே
விவரிக்கிறார்… அவசியம் கேட்க வேண்டிய
ஒரு உரை ….
(நன்றி – மாயவரத்தான் திரு.கி.ரமேஷ்குமார்…)
….
…..
.
——————————————————————————————————