…
…
….
எம்.ஜி.ஆர். அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு
ஒரு பேட்டி கொடுத்து, அது பொம்மை என்கிற மாத இதழில்
1969-ல் வெளியாகி இருந்தது …
அதில் எம்.ஜி.ஆர். இறுதியில் சொல்கின்ற வார்த்தைகள்
வியப்பைத் தருகின்றன ….
கோடிக்கணக்கான தமிழர்களின் பேரன்பைப் பெற்றவர்,
தன்னை உள்ளன்போடு நேசிக்கும் நெருங்கிய நண்பர்கள்
மிகக்குறைவு என்கிறார்…அவர் சொல்வது முதலில் வித்தியாசமாக
தெரிந்தாலும், யோசித்துப் பார்த்தால் உண்மையாகவே தோன்றுகிறது.
அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் பெரும்பாலானோர்
வடிகட்டிய சுயநலவாதிகளே…
…
…
எம்.ஜி.ஆர். அபூர்வமாக ஜெயலலிதாவுக்கு
பேட்டி கொடுத்து, பின்னர் குமுதம் இதழில்
மறுபிரசுரமான அந்தப்பேட்டி கீழே –
(நன்றி – குமுதம் )
……
…
…
…
…
.
———————————————————————————————————————————————