இன்று இளையராஜா பிறந்த நாள்…. கொண்டாட – சில வித்தியாசமான பாடல்கள்….!!!


நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும்,
இசைஞானி இளையராஜா – என்றும் நம்மை
தமது இசையால் மகிழ்வித்துக்கொண்டே
இருக்க வேண்டுமென பிரார்த்திப்போம்.

கீழே ராகங்களின் அடிப்படையில் அமைந்த
சில வித்தியாசமான திரைப்பட பாடல்கள் –

——————————————————–

அமுதே தமிழே அழகிய மொழியே – கோயில் புறா
-சக்கரவாகம்

பாலகனகமய -சலங்கை ஒலி
-அடானா

அழகு மயில் ஆட – வைதேகி காத்திருந்தாள்
-சந்திர கௌன்ஸ்

உதயகீதம் பாடுவேன் – உதயகீதம்
-தேணுகா

நான் தேடும் செவ்வந்தி – தர்மபத்தினி
– ஹிந்தோளம்

பாடு நிலாவே – உதயகீதம்
– குசுமதரிணி

ஓ வசந்தராஜா – நீங்கள் கேட்டவை
– ஸ்ரோத்தஸ்வினி

காதலின் தீபம் ஒன்று -தம்பிக்கு எந்த ஊரு
-வாசந்தி

யார் வீட்டு ரோஜா பூபூத்ததோ -இதயக்கோயில்
-யமுனா கல்யாணி

மனதில் உறுதி வேண்டும் -சிந்துபைரவி – திலங்

.
————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இன்று இளையராஜா பிறந்த நாள்…. கொண்டாட – சில வித்தியாசமான பாடல்கள்….!!!

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  வாழ்த்துகள்

 2. புவியரசு சொல்கிறார்:

  ஒரே சமயத்தில் 10 லட்டுக்களா ?
  அத்தனை பாடல்களும் பிரமாதம் கே.எம். சார்.
  நல்ல தேர்வு.

  இசைஞானி பல்லாண்டுக்காலம் வாழ்ந்து
  நம்மை மகிழ்விக்க வேண்டும்.

 3. PK சொல்கிறார்:

  Amazing choice and thanks for the details on ragam. Ilyaraja sir is genius!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.