எது simplicity ….ரஜினி …!!!


………….

………….

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to எது simplicity ….ரஜினி …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  Apart from Rajini, பெரிய மனுஷங்க என்று நாம் நினைப்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையை சிம்பிளா வாழ்ந்தவர்கள்தாம், வாழ்பவர்கள்தாம். நான் நினைக்கிறேன், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு, பிறகு பெரிய நிலைக்கு வருபவர்களுக்கு காசு என்பது பெரிய விஷயமாக இருக்காது. இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்ப்பவர்கள் பெரிய மனுஷனாக பரிமளிக்கிறார்கள். திரையுலகில் நமக்கு சிம்ப்ளிசிட்டிக்கு நினைவுக்கு வருபவர்களில் ரஜினியும் ஒருவர், இவர் ‘பந்தா’ பேர்வழி என்று கமலஹாசனை நினைத்தவுடன் தோன்றும். அங்கதான் ரஜினி மிளிர்கிறார்.

  நம்ம ஊர் கவுன்சிலரே கவர்னர் ரேஞ்சுக்கு அலட்டும்போது, காமராஜர் தன்னை எப்படி கண்டக்ட் செய்துகொண்டார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஏவி.எம்.மெய்யப்பன் போன்ற பலர் நினைவுக்கு வருகிறார்கள். ஏவி.எம் அவர்களின் பையன் திருமணத்தின்போது, பந்தியில் அடுத்த செட் ஆட்கள் சாப்பிட உட்காரணுமே என்று நாகிரெட்டி அவர்கள் சட சட வென முந்தைய பந்தியின் எச்சில் இலைகளை எடுக்க ஆரம்பித்தாராம். எவனோ ஒருவன் மழையில் நனைகிறானே என்று நினைக்காமல், தன் காரை நிறுத்தி (அவர் ஓட்டி வந்தார்) அந்த அடை மழையில் பெயர் தெரியாத ஒருவனை அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டு, தன் பெயர் என்ன என்று கேட்டபோது ‘டாட்டா’ என்று என்னை அழைப்பார்கள் என்று சொன்னவர் பெரிய மனுஷன்.

  நான் சில சமயம் நினைப்பேன்.. நாமெல்லாம் ஒரு ஜில்லட்டின் பிளேடையே ஒரு மாதத்துக்கு மேல் தேய்க்கிறோம், அம்பானிகள்லாம், தினத்துக்கு ஒரு பிளேடு உபயோகிப்பார்களோ என்றெல்லாம். ஆனால் நாம் ஆராய்ந்தால், அவங்களும் நம்மைப் போலத்தான் இருப்பார்கள் என்று தோணுது.

  அவ்வப்போது எளிதாக தன்னை கண்டக்ட் செய்துகொள்பவர்களைப் பற்றிப் பகிருங்கள்.

 2. tamilmani சொல்கிறார்:

  ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினி அவர்கள் கமல் என்கிற
  பந்தா பார்ட்டியிடம் இருந்து தனித்து நிற்கிறார். அவர் அரசியலுக்கு
  வருவாரா என்ற சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு அவர் நிச்சயம் தன்னை
  ஒரு எளிய மனிதர் என்பதில் project செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்.
  இந்த எளிமையும் ,மனம் திறந்து பேசுவதும் மக்களை நிச்சயம் அவரிடம்
  கொண்டு சேர்க்கும். அவருடைய இப்போதைய தேவை நல்ல ஆரோக்கியம்
  மட்டுமே. மக்களும் அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் . தமிழகத்தின்
  இப்போதைய தேவை கழகங்கள் இல்லாத ஒரு மாற்று அரசியல் .
  அதற்கு ரஜினி ஒரு பலம் மிகுந்த சக்தியாக உருவாவது நல்லது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.