…
…
…
சிலர் எப்படியெல்லாம் தங்கள் திறமைகளை
வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது,
உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது….
இந்தப் பெண்ணின் சாதனை வித்தியாசமானது –
நாம் இதுவரை காணாதது மட்டுமல்ல –
யோசித்தே பார்க்காதது …!!!
…
…
.
——————————————————————————————————————