….
….
…
….
திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் கூட,
தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து
வைகைப்புயல் …வடிவேலுவின்
நகைச்சுவைக் காட்சிகள் தான் dominate செய்கின்றன –
– என்று பார்த்தால், நட்சத்திரக் கலைவிழாக்களிலும்
அவர் ஆதிக்கம் தான் போலிருக்கிறதே…!!!
சன் டிவியின் நட்சத்திர சங்கமம் ….
…..
…..
.
——————————————————————————————
வடிவேலு, சொந்தச் சரக்கு உடையவர். கிராமத்து நகைச்சுவைகள், பாடி லேங்குவேஜ், இயல்பான அப்பாவித்தனம் போன்றவை அவரது நகைச்சுவைகளை ரசிக்க வைக்கின்றன. அவரது மவுசு திரைத்துறையில் போனதற்குக் காரணம் அரசியல் ரீதியான அவரது முடிவுகள்தாம்.
விவேக், அறிவுஜீவி என்பதுபோன்ற நகைச்சுவையைக் கையாள்வார். வடிவேலு சாதாரண பாமர ரசிகனும் ரசிக்கும்படி நடிப்பார். மிகுந்த திறமைசாலி.
நல்ல பகிர்வு.