…
…
…
திரு.ப.சிதம்பரம் அவர்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு
தனது இல்லத்திலிருந்தே அளித்த பேட்டி கீழே –
….
….
பின் குறிப்பு –
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்…
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு…”
சொல்பவரைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடாமல்,
சொல்லப்படும் செய்திகள் –
எத்தகையவை,
எந்த அளவிற்கு
நியாயமானவை, என்று யோசிப்போமாக…!!!
.
—————————————————————————————————————————-
கொராணா தாக்குதல் பீஜேபி செய்த அதிர்ஷ்டம் என்பது நிச்சயமான உண்மை .
NRC போன்று மக்கள் போராடிய நிலையை கொராணா தட்டி பறித்து அவர்களை முடக்கி விட்டது .
இப்பொழுது கூட்டமாக போராடினால் , போராடும் அந்த மக்கள் கூட்டத்திற்கு எதிராகவே மக்களின் மனநிலை உருவாகும். இதே போன்றுதான் பொருளாதார பிரச்சினைகளையும் அழகாக கொரானா மீது பழியை போட்டு ஊடகங்களையும் சமாளிக்கலாம்.
ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் ஊழல் கேசு ஏதாவது சிக்கினால்,மக்களை \அரசாங்கத்திற்கு எதிராக போராட வைக்கலாம் .
பார்ப்போம் எதிர்கட்சிகளின் அதிர்ஷ்டத்தை …..
BEST OF LUCK….
இத்தனை நாள் நேரு இந்தியாவை குட்டிச்சுவர் ஆக்கினார்
என்று சொன்னார்கள் .
இப்போது பழியை கொரோனா மேல் போடுவார்கள்
திரு சிதம்பரம் தெளிவாக பேசுகிறார் .
இவர் கேள்விகளுக்கு பா ஜ கா விற்கு பதில் தெரியாது –
வேற வழி ?
ஒண்ணாம் நம்பர் பிராடு சிதம்பரம் என்று திட்டலாம் .
ரேட்டிங் ஏஜென்சி என புதுக்கரடி வேற சொல்கிறார்கள் .
மொத்தத்தில் ஆளும் கட்சிக்கு விஷயம் தெரியாது ;
அதை ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள் .
நியுஸ் 18 அம்பானி நடத்தும் சேனல் .
எப்படி மோடி விமரிசனத்தை செய்கிறார்கள் ?