பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… (5)


” கண்ணோடு கண் கலந்தால்…”

இசை – ஜி.ராமநாதன்
இயற்றியவர் – உடுமலை நாராயண கவி –

சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா பாடியது –
படம் – மாங்கல்ய பாக்கியம் (1958)

…..

…..

பி.கு – கிட்டத்தட்ட இதே சாயலில் இதே
இசையமைப்பாளரின் இன்னொரு பாடலும்
ஏற்கெனவே வெளிவந்திருக்கிறது….

பழையவர்கள் … யோசித்துப் பாருங்கள்…!!!

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பாப்புலர் ஆகாத – ஆனால் நல்ல பாடல்கள்… (5)

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  காத்திருப்பான் கமலக்கண்ணன் – உத்தமபுத்திரன் பட பாடல்
  வேறு பாடலும் இருக்கலாம் !

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப மெய்ப்பொருள்.

   ஜி.ராமநாதனின் பல பாடல்களில், சில வரிகளாவது
   ஒரே மாதிரி அமைந்திருக்கும். அவரால் இதைத்
   தவிர்க்கவே முடியவில்லை.

   மேற்படி பாடலில் 3-வது நிமிடத்திலிருந்து,
   நாலரை நிமிடம் வரை பாருங்கள்.

   கீழேயுள்ள பாடலில், ஒரு நிமிடத்திற்குப்பிறகு
   இரண்டரை நிமிடம் வரை கவனியுங்கள்…

   சாயல் தெரிகிறதல்லவா…?
   (இந்த சாக்கில் நான் இன்னொரு லட்டு போட்டு விட்டேன்.. 🙂 )

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.