…
…
…
திருமா அவர்கள் த.மாறனை செல்லமாகத் திட்டி
சுட்டியதற்கு காரணமான காணொளியைத்
தேடிக்கொண்டிருந்தேன்.
இடையில் இது கிடைத்தது…!!!
இது சென்ற மாதமே –
ஏப்ரல்-21-லேயே வெளிவந்திருக்கிறது –
இப்போது தான் நான் பார்த்தேன்…!!!
சிரிப்பதற்கு மட்டுமான ஒரு காணொளி –
……
……
.
——————————————————————————————————————
நல்லவேளை தயாநிதி மாறனின் உளரலை இதற்கு முன்னால் கேட்கலை.
காணொளி ரொம்ப நல்லா தயார் செய்திருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி.
தயாநிதி சொன்னது சிரிப்பா?
பாண்டே பேசியது சிரிப்பா?
தமிழக TV போல நமக்கெதுக்கு வம்பு?