…
…
…
கூட்ட வேண்டியதை கூட்டியும்,
குறைக்க வேண்டியதை குறைத்தும் –
மறைக்க வேண்டியதை மறைத்தும் –
தங்களுடைய பார்வையில்,
தங்களுக்கு வேண்டிய விதத்தில் –
நடந்த கதையைச் சொல்கிறது விகடன்….
முற்றிலும் திரிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது –
ஆனால், அவர்கள் கோணத்தில் தயாரிக்கப்பட்டது
என்று சொல்லலாம் ….
அதனாலென்ன –
கேட்போமே….!!!
…….
…….
.
—————————————————————————————————-
விகடனுக்கும் முரசொலிக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பதே அரிது.
விகடன் பாரம்பர்யம்லாம் பாலசுப்ரமணியம் அதிபராக இருந்த வரையில்தான். பிறகு எப்போ ஸ்ரீநிவாசன் கேடி பிரதர்ஸின் கைப்பாவை ஆனாரோ அப்பவே முரசொலிக்குப் போட்டியா விகடன் செயல்பட ஆரம்பித்தாகிவிட்டது. அப்போ அந்தக் காணொளியில் உண்மை எங்கு வரும்? கேடி பிரதர்ஸ் சொல்வதுதான் வரும்.