ஆனை …..ஆனை …


யானை குறித்த ஒரு சுவாரஸ்யமான காணொளி கீழே –

யானையை எப்போது பார்க்க நேரிட்டாலும்
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும்…
இங்கே சென்னையில் …வெறும் நாய்க்கூட்டம் தான்..!!!

விலங்குகளிலேயே பிரம்மாண்டமான உருவமும்,
அதிக பலமும் கொண்டது யானை.

ஆனால் – அதுவே, பழகி விட்டால் –
அன்பிற்கு எப்படி அணிபணிகிறது -நினைத்துப்
பார்க்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா…?

….

….

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to ஆனை …..ஆனை …

 1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  யானைக்கு இது பழகிய வீடு போல் தெரிகிறது .

  யானை எதுவும் நாட்டில் பிறந்தவை கிடையாது .
  காட்டில் இருந்து பிடித்து வந்து பிறகு
  பழக்கபடுத்துவார்கள் .

  மாவுத்தர் பேசும் மொழி யானைக்கு புரியும் .
  இந்தியா முழுவதுமே ஒரே பாஷையே பயன்படுகிறது .

  தாய்லாந்து யானைக்கு இந்திய மொழி புரியாது !

 2. Gopi சொல்கிறார்:

  // இந்தியா முழுவதுமே ஒரே பாஷையே பயன்படுகிறது .
  தாய்லாந்து யானைக்கு இந்திய மொழி புரியாது ! //

  Interessting information

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.