…
…
…
சுவாரஸ்யமான ஒரு உரை…கேளுங்கள்…
அப்படி ஒரு அம்மா -பெண்.
அப்படி இருந்த பெண்
இப்போது வாழ்க்கையில் எப்படி பிரகாசிக்கிறார் பாருங்கள்….!
ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு திறமை
ஒளிந்து கிடக்கிறது…
அதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உணர்த்தி,
அதில் அவர்களை பிரகாசிக்கச் செய்வது தான்
ஆசிரியர்களின் பணியாக இருக்க வேண்டும்.
(ஆசிரியர்கள் மட்டுமல்ல – பெற்றோர்களின்
கடமையும் அதுவேயாக இருக்க வேண்டும்…)
வெறுமனே உருட்டுவதும், மிரட்டுவதும்,
கட்டாயப்படுத்தி மனனம் செய்யச்செய்வதும்,
மார்க் வாங்க முடியாவிட்டால் ஏளனப்படுத்தி,
குழந்தைகளின் தன்னம்பிக்கையை சிதைப்பதும் அல்ல….
….
….
.
——————————————————————————————————————————–