…
…
…
எனக்குத் தெரிந்து பல நல்ல தமிழ்ப் பாடல்கள்,
படம் தோல்வியுற்றதாலோ,
அல்லது வேறு காரணங்களாலோ –
பாப்புலர் ஆகாமலே இருந்து விட்டன…
அவற்றிலிருந்து, என் நினைவிற்கு வரும் பழைய பாடல்களை –
தேடியெடுத்து, அவ்வப்போது இந்த தலைப்பில் பதிவிடலாமென்று
நினைக்கிறேன்.
என் இசைப்பசிக்கு தீனி போட்ட மாதிரியும் இருக்கும்…
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய மாதிரியும் இருக்கும்…!!!
அது உங்களுக்கும் பிடித்திருந்தால் – மெத்த சந்தோஷம்… 🙂
இன்று – துவக்கப்பாடலாக –
” ராஜசேகரா, என் மேல் மோடி செய்யலாகுமா ”
படம் – அனார்கலி
பாடியவர்கள் – கண்டசாலா, ஜிக்கி
பாடலாசிரியர் – தஞ்சை ராமையா தாஸ்
இசையமைப்பாளர் – ஆதி நாராயண ராவ்
……
……
———————————————————————————————————