…
…
…
திருச்சியில் அருமையான கல்விப்பணியில்
ஈடுபட்டு வருகிறது விக்னேஷ்…
அதன் நிறுவனர் மறைந்த திரு.D.விருத்தாசலம்
அவர்களை, அந்தக்காலத்திலேயே
நான் நன்கு அறிவேன்…
ஒரு பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கி,
தனது உழைப்பால் முன்னேறிய, தன்னம்பிக்கை மிக்க,
செயலாற்றல் மிகுந்த மிக நல்ல மனிதர் அவர்.
அவர் உருவாக்கிய பாதையில், இன்று அவரது மகன் கோபி
திறம்பட நிறுவனங்களை முன் கொண்டு செல்கிறார்.
விக்னேஷ் நிறுவனம் இன்னும் சிறப்பாக செயலாற்றி,
திருச்சிக்கு புகழ் சேர்க்க வேண்டும் என
இந்த வலைத்தளத்தின் சார்பாக வாழ்த்துகிறேன்.
திருச்சி, விக்னேஷ் கல்வி நிறுவன வளாகத்தில் –
சுகி சிவம் அவர்கள் பேசியது ….கீழே –
(இதன் வீடியோ கிடைக்கவில்லை – ஆடியோ மட்டும் தான்…
இருந்தாலும் அருமையான உரை – அவசியம் கேட்க வேண்டும்..)
……
……
.
————————————————————————————————————————————