கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட மோதல் –


பழங்கதைகள், அதுவும் அந்தக்கால திரையுலக
பிரபலங்களான – சிவாஜி, எம்.ஜி.ஆர்,
கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி
ஆகியோர் சம்பந்தப்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்கள்
இருக்கின்றன.

இவற்றில் சில வெளியுலகிற்கு தெரியும்.
பல இதுவரை தெரியாமலே இருந்தன…
யூ-ட்யூப் என்கிற வரப்பிரசாதம் வரப்பெற்ற பிறகு,
நிறைய சங்கதிகள், சுவாரஸ்யமான சங்கதிகள்
வந்துகொண்டே இருக்கின்றன…

இந்த காணொளியில் கண்ணதாசனின் மகன்
பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார்…

மாலையிட்ட மங்கை – வெளியான சமயத்தில்
நான் சென்னையில் தான் இருந்தேன்.ரிலீஸ் ஆனபோதே
மிண்ட் – கிருஷ்ணா தியேட்டரில் பார்த்தேன்.
(இப்போது அந்த தியேட்டரே இல்லை என்று சொன்னார்கள் ..! )

படம் டப்பா என்றாலும் கூட, அற்புதமான பாடல்களால்
சூப்பர் ஹிட் ஆகி விட்டது. கண்ணதாசனின் எழுத்தும்,
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையுமே
படத்தின் வெற்றிக்கான காரணங்கள்…

அந்தப்படத்தின் பின்னணியில் இவ்வளவு சங்கதிகள்
இருந்தது இப்போது தான் தெரிய வருகிறது…
வாழ்க யூ-ட்யூப்… !!!

இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு மாலையிட்ட
மங்கை வெற்றிக்கு காரணமான 2 பாடல்களையாவது
கேட்காமல் போகலாமா…?

(2 பாடல்களையும் பாடியவர் டி.ஆர்.மகாலிங்கம்…)

எங்கள் திராவிடப் பொன்னாடே –


செந்தமிழ்த் தேன் மொழியாள் –
….


….

.
——————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட மோதல் –

  1. M.Subramanian சொல்கிறார்:

    Interesting.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.