…
…
…
சீனாவில் பள்ளிகள் துவக்கப்பட்டு விட்டன.
முன்னெச்சரிக்கையாக, சமூக விலகலை
கடைபிடிக்க, முகக்கவசத்துடன், கூடவே
ஒரு தொப்பியும் தயாரித்திருக்கிறார்கள்.
இந்த புதுவிதத்தொப்பி, மற்றவர்கள் அருகில் நெருங்குவதை
தானாகவே தடுக்கிறது….
கீழே புது தொப்பியுடன் பள்ளியில் குழந்தைகள் –
…
…
( அநேகமாக விரைவில், நாம், இந்த தொப்பியைக்கூட
சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வோம் என்று நம்பலாம் ..!!! )
.
—————————————————————————————————————