இவர் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது….!!!


இவர் – இலக்கியப் பேச்சாளராகவே இருந்திருக்கலாம்…
அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது …

7-8 வருடங்களுக்கு முன்னர் வரை,
வைகோ’வின் பல நிகழ்ச்சிகளுக்கு, நான் விரும்பி,
நல்ல தமிழ் கேட்கும் ஆசையோடு, ஆர்வத்தோடு –
நேரில் சென்றிருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் மனதில்
தோன்றிய ஒரு எண்ணம் – “வைகோ அரசியலுக்கு வராமல்,
இலக்கியப் பேச்சாளராக மட்டும் இருந்திருந்தால்,
தன் பொதுவாழ்வில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பார்…”

எதேச்சையாக காண நேர்ந்தது – சில வருடங்களுக்கு முன் –
இளையராஜா அவர்களின் திருவாசகம் வெளியீட்டு விழாவில்
இலக்கியவாதி (அரசியல்வாதி அல்ல…) வைகோ அவர்கள்
பேசும் ஒரு காணொளி …

கொஞ்சம் கூட அரசியலைத் தொடாமல்,
தமிழ் இலக்கியத்தையும், ஆன்மிகத்தையும்,
தமிழக வரலாற்றையும் பற்றி மட்டுமே இதில் பேசுகிறார்.

நல்ல தமிழ் – நல்ல உரை – பருக வாருங்கள் என்று –
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

….

part-1 –

part-2 –

—-

.
————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இவர் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது….!!!

  1. Raghuraman சொல்கிறார்:

    I too felt like that. There are some more YouTube videos where he spoke about sivakamiyin sabatham and silapathikaram. I am not able to get them now.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.