…
…
…
இத்தனை ஆயிரம் சாவுகளுக்கு இடையிலும்,
லாக் டவுனை – நடமாட்டத் தடைகளை – எதிர்த்து
வீதிகளில் போராடுகிறார்கள் அமெரிக்கர்கள்.
அவர்களின் பிரதான கோரிக்கை –
எல்லாவற்றையும் திறந்து விடு…!
எங்களை சுதந்திரமாக இயங்க விடு…!!!
Priorities differ from Country to Country …
People to People…!!!
…..
…..
.
—————————————————————————————————————–