…
…
…
இன்றைய என் விருப்பம் இடுகையில்,
வீணை சக்கரவர்த்தி ராஜேஷ் வைத்யா அவர்களின்
சில பாடல்களை இடம் பெறச்செய்ய விரும்புகிறேன்.
முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றவர், வாசிப்பவர்
என்றாலும், ராஜேஷ் வைத்யா அதிகம் புகழ் பெற்றதும்,
இன்றைய இளைஞர்களை கவர்ந்திழுத்ததும் –
அவர் திரைப்பட பாடல்களை அற்புதமாக
வீணையிசையில் கொண்டு வந்ததன் மூலம் தான்
என்று தாராளமாகச் சொல்லலாம்.
ராஜேஷ் வைத்யாவைப்பற்றி நான் அதிகம் சொல்லத்
தேவையில்லை என்று நினைக்கிறேன்…
அந்நாளில் புகழ் பெற்ற, பிரபல தமிழ்த் திரைப்பட
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்கள் – இவருடைய
பெரியப்பா என்கிற ஒரு தகவல் மட்டுமே போதுமானது.
இனி, ராஜேஷ் வைத்யாவின் சில இசைத்துளிகள் –
( உங்கள் நேர வசதிக்குத் தகுந்தாற்போல் –
எப்போது வேண்டுமானாலும், கொஞ்சம் கொஞ்சமாக
வேண்டுமானாலும் – பாருங்கள் /கேளுங்கள் …!!! )
…
…
…
…
…
Veena Voilin Duo | Rajhesh Vaidhya & Abhijith PS Nair-
…
…
Jiya Jale | KS Harisankar | Pragathi Band ft Rajhesh Vaidhya | Dil se
…
…
.
—————————————————————————————————————————