…
…
…
மன்னர் ஆட்சி என்பதே இன்றைய உலகில் அபூர்வமாக
சில நாடுகளில் தான் இருக்கின்றன…
அவையும் பெரும்பாலும் பெயரளவிலேயே…
இங்கு நாம் காணும் ஒரு காணொளி இந்த 2020-லும்
மன்னராட்சி நடைபெறும் ஒரு நாட்டில்
நடக்கும் சடங்குகளை காட்டுகிறது… அதுவும் நம் மக்கள்
அடிக்கடி சுற்றுலா போகும் தாய்லாந்து நாட்டில் … !!!
King Rama X Of Thailand
…
…
.
——————————————————————————————————————————-