இது சிரிப்பு பூமி…(7)


இந்த மாதிரி ஆசாமிகளை –
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா…?

நான் பார்த்தேன்… அதுவும் நேற்று மாலை …

கண்ணுக்கு எட்டிய வரையில்,
தெருவில் ஒரு பயல் இல்லை…
ஊரடங்கு வேறு –
எங்கேயும் ஓடவும் முடியவில்லை…

நான் பெற்ற அனுபவத்தை
நீங்களும் பெற வேண்டாமா…?

அனுபவியுங்கள்…!!!

….

….

.
————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இது சிரிப்பு பூமி…(7)

  1. Raasan சொல்கிறார்:

    எங்கேயும் ஓடவும் முடியவில்லை… :)) :))
    ungal anupavaththai sollunga ketpom 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.