…
…
…
பிரிட்டிஷ் அரசிக்கு உள்ள சொத்துகள்,
உரிமைகள், அதிகாரங்கள் குறித்த, பிரமிப்பூட்டும்
தகவல்களைத் தரும் 2 சுவாரஸ்யமான வீடியோக்கள் …
இதில் சொல்லப்பட்டிருக்கும் பல தகவல்கள்
நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் –
(ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கான
அரசியல்சாசனப்படியான தலைவரும் இங்கிலாந்து ராணி
தான் என்கிற தகவல் மட்டும் பலருக்கு புதிதாகத்
தெரியலாம்…!!! )
அத்தனையையும் ஒருசேர பார்க்கும்போது,
ஒரு பிரமிப்பு உருவாகிறது…
இப்போதே இப்படி என்றால்,
2-ஆம் உலகப்போருக்கு முன்னால்,
பிரிட்டனின் காலனி நாடுகள்
அனைத்தும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர்,
காமன்வெல்த் நாடுகள் அத்தனையையும் உள்ளடக்கிய
அந்த கிரேட் பிரிட்டனின் அரசியாக –
அவருக்கு எத்தனை அதிகாரங்கள் இருந்திருக்கும்…!!!
…
…
…
.
———————————————————————————————————————————-