…
…
…
இளையராஜா அவர்கள் இந்த காணொளியில்
சில தகவல்களைத் தருகிறார். துவக்கத்தில்
இது தற்பெருமை போல் தோன்றக்கூடும்…
ஆனால், யோசித்துப் பார்த்தால்,
இந்த தகவல்கள் அவரைத்தவிர வேறு யாருக்கு
சரியாகத் தெரியும்…? பிறரிடம் கூறி,
அவர்களை விட்டு சொல்ல வைக்கலாம் தான்…
ஆனால், இது அதைவிட நேர்மையான
அணுகுமுறை அல்லவா…?
இந்தத் தலைமுறையின் ஒரு அதிசயம் ராஜா சார்…!!!
( அவரது நிறை, குறைகளுடன் சேர்த்தே………
after all குறைகள் இல்லாத மனிதர் இவ்வுலகில் யார்…!!! )
…
…
.
———————————————————————————————————————-
அருமை
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM(https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.