…
…
…
இன்றைய நாட்களில் – டிவி சீரியல்கள்
எப்படி, எவ்வளவு ரியலிஸ்டிக்’காக ( 🙂 🙂 )
எடுக்கப்படுகின்றன;
எப்படி இழுத்து இழுத்தே சாகடிக்கிறார்கள்
என்பதை அழகாக, மிக அழகாக –
சிரிக்கச் சிரிக்க கலாய்க்கிறார்கள் –
நாம் சொல்ல விரும்புவது
அவர்களுக்கே தெரிந்திருக்கிறது…!!!
தெரிந்தே செய்யப்படும் ஒரு மாபாதகம்.. 🙂 🙂
…
…
.
————————————————————————————————————————————————