…
…
…
இந்த காணொளியில், மதுவந்தி மேம்
(திருவாளர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் ஏக புத்திரி….)
அள்ளி விடும் கப்சா புள்ளிவிவரங்கள் கூட
நம்மை மிரட்டவில்லை…
அதைக்கேட்கும் சிவாஜி சார் மிருதங்கத்தை அடியோ அடி
என்று அடிக்கிறாரே அதைக் காணத்தான் பயமாக இருக்கிறது.
……
…….
இன்றைய சிரிப்பு பூமி காமெடி நிகழ்ச்சிக்கு பதிலாக
இதையே வைத்துக் கொள்ளலாமா… 🙂 🙂 🙂
……
.
—————————————————————————————————————————
Sivaji re-action mix up is super imagination
and kudus to the memes creator.
In the VIdeo – An idiot by herself can teach whom ?
இந்த மீம்ஸ் பண்ணினவங்க பாராட்டுக்குரியவங்க. நல்லாப் பண்ணியிருக்காங்க.
மதுவந்தி – ஜால்ரா அடிக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் அள்ளிவிடறதுக்கு ஏன் கூச்சம் பார்க்கிறாங்கன்னு புரியலை. கொரோனா சந்திரனைத் தாக்கக்கூடாது என்பதற்குத்தான் அமாவாசையை இன்னும் சில நாட்கள் எக்ஸ்டெண்ட் செய்ய முயல்கிறார் என்றும் சொல்லலாமே. கண்மண் தெரியாம பாராட்டறாங்கன்னு சொல்வாங்களே அதை மாற்றி மூளையை இறக்கி வச்சிட்டு பாராட்ட முயல்றாங்க இந்த அம்மா.
8000 கோடி மக்களா! கதை விடுவதற்கு ஒரு அளவே இல்லையா?
இவர்கள் எல்லாம் படித்த, பணக்கார, அறிவாளிகள்.
இதெல்லாம் பிழைக்கும் வழி.
அடுத்த தேர்தலில் மைலாப்பூர் சீட் கிடைக்குமா
என்று முயற்சி. ஆனால் அசிங்கமாக முடிந்த
முயற்சி. பொய் சொல்வதற்கும் அளவில்லையா என்ன ?
இத்தனைக்கும் பேப்பரில் வந்திருக்கிறது
அதை ஆதாரமாக வைத்து தான் சொல்கிறேன் என்று
வேறு சொல்கிறார். இவரது ஆடியன்ஸ் யாரென்று தான்
தெரியவில்லை.
She should’ve been more careful in posting some facts in the social media. Which should be sufficiently backed by evidence, above all should be correctly delivered. But trolling for such a mistake, commenting and circulating the video is in bad taste. Where are we going ?
//But trolling for such a mistake, //
It is NOT A MISTAKE.
It is a FRAUD.
She says she is reading the datas from the
Newspaper in front of her.
NOT ONCE; SHE REPEATS SAYING IT.
And what was the necessity for her
to talk in favour of govt. prog. ?
Is She an Official Spokesperson of
the Party or Govt. ?
அவர் தெரியாமல் ஒன்றும் பேசவில்லை .
உஜ்ஜவலா என்ற மத்திய அரசின் திட்டம் பற்றி
CAG ரிப்போர்ட் பார்க்க .
https://cag.gov.in/content/report-no14-2019-performance-audit-pradhan-mantri-ujjwala-yojana-ministry-petroleum-and