…
…
…
கவிஞர் வாலிக்கு, ராஜ் டிவி சார்பில் நடந்த
பாராட்டு விழா…
தமிழகத்தின் top கலைஞர்கள் பலரைப்பற்றியும்,
அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கமான உறவைப்
பற்றியும் பல செய்திகளைக் கூறுகிறார் வாலி …
ஒருவேளை – பிரியும் முன்னர் அனைவருக்கும்
நன்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தாரோ …?
அவசியம் காண வேண்டிய ஒரு காணொளி –
….
…
.
————————————————————————————————————————————-