அச்சத்தைப் போக்கும் ஒரு வீடியோ ….


தமிழக அரசின் சென்னை தலைமை பொது மருத்துவ மனை
மற்றும் மெட்ராஸ் மெடிகல் காலேஜில் பணியாற்றும்,
மருத்துவப் பேராசிரியர் டாக்டர் S.ரகுநந்தன், M.D.
அவர்கள் தரும் – பலரின் அச்சங்களை
போக்கக்கூடிய ஒரு விளக்க உரை வீடியோ ….


——————————————————————————-

இது தனி –

கேரளா மாநிலத்தை சுற்றுலா விளம்பரத்திற்காக –
GOD’s OWN COUNRY – என்று சொல்வது வழக்கம்..

இன்றைய பய சூழ்நிலையில், உள்நாட்டு, வெளிநாட்டு
சுற்றுலாக்கள் அடியோடு நின்று போன நிலையில்,
கேரள அரசின் சுற்றுலாத்துறை, மிக ரசனையுடன் –
வெகு பொருத்தமான ஒரு விளம்பரத்தை
வெளியிட்டிருக்கிறது…

நண்பர்களும் காண – கீழே –

…..

…..

.
———————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to அச்சத்தைப் போக்கும் ஒரு வீடியோ ….

  1. yarlpavanan சொல்கிறார்:

    சிறப்பான பதிவுகள்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.